Searching for the right....
பெயரை,
வீட்டு முகவரியை,
பிறந்த நாளை,
எல்லாவற்றையும்
மறந்த போது மறதி
என நினைதேன்.
பிறகு தான் தெரிந்தது
அது உன்னை நினைத்ததால்
மறந்து போனது என்று..
காதல் வந்தால் எல்லாம் அழகுதான் .
இப்படியும் நடக்குமா...கவிதை சுவை அதிகம். வாழ்த்துக்கள்
Thanks Shankar anna and Madurai Saravanan anna..
super siva...www.anbudanfahad.blogspot.com
Post a Comment
4 comments:
காதல் வந்தால் எல்லாம் அழகுதான் .
இப்படியும் நடக்குமா...கவிதை சுவை அதிகம். வாழ்த்துக்கள்
Thanks Shankar anna and Madurai Saravanan anna..
super siva...
www.anbudanfahad.blogspot.com
Post a Comment