நன்றாக தெரியும்நிச்சயம் ஒரு நாள்
அவள்
என்னை கொன்று விடுவாள்.
ஆனாலும்
அவளை என்னால்
மறக்க முடியவில்லை.
சோகமோ,சந்தோசமோ
எதுவாக இருந்தாலும்
அவளை
என் விரல்களும்,உதடுகளும்
தேடுகின்றது
தினமும் கணக்கில்லா
முத்தங்கள் தருகிறாள்
அதுவும் உதட்டில்
அவள் வேறு யாரும் இல்லை.
Malrboro சிகரட் தான்......
1 comment:
சிகிரெட் சீக்ரெட்....சாகடிக்கும் விரைவில்.வாழ்த்துக்கள்
Post a Comment