Thursday, June 10, 2010

கல்லறை பூவே..


கல்லறை பூவை
மணவறையில் சேர்த்தேன்
ஆனால்
அவளோ என்னை
கல்லறையில்
சேர்த்து விட்டாள்....

3 comments:

மதுரை சரவணன் said...

நேர்மறை கவிதை தாருங்கள்.

Sivaprathap said...

namakku intha ethirmarai nermarai ellam theriyathu anna.ethavathu thavaru irunthal mannikkavum...

சசிதரன் said...

please change the photo which is added for this poem.