Tuesday, June 8, 2010

மறக்க முடியவில்லை...


மரித்திருந்தால்
மரணத்தில் உன்னோடு
சேர்ந்திருபேன்
ஆனால் நீயோ
மாற்றானின் மனைவி
ஆகிவிட்டாய்
ஆதலால்
உன்னை மறக்கவும்
என்னால் மரிக்கவும் முடியவில்லை ...

3 comments:

மதுரை சரவணன் said...

//உன்னை மறக்கவும்
என்னால் மரிக்கவும் முடியவில்லை ...
//

எப்படிங்க இப்படி. வாழ்த்துக்கள்

Sivaprathap said...

ellam madurai ponnuthanga

சசிதரன் said...

காதல் வாழ்வது இப்படித்தான் என்கிறீர்கள் உண்மை விளங்கிடுமா ஏமாற்றுபவர்களுக்கு.