Thursday, June 10, 2010

தூங்காத இரவுகள்..

என்னை
மறந்து தூங்கிய
இரவுகளை விட,
உன்னை நினைத்து
தூங்காத இரவுகளே
அதிகம்....

1 comment:

சசிதரன் said...

எத்தனை பேரின் இரவுகளை ஏப்பம் விட்டிருக்கும் இந்த உணர்வு.

நன்று, ஏக்கம் இருந்தாலும்